chennai குற்றவாளிகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய உதவி ஆய்வாளர் நமது நிருபர் ஜூலை 2, 2019 வேலூரில் ஆள்கடத்தல், செயின் பறிப்பு, குற்றவாளிகளு டன் காவல் உதவி ஆய்வாளர் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம் வெளியாகி உள்ளது